திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு தச்சநல்லூரில், கடந்த 5 நாட்களாக குடிதண்ணீர் வராததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் இன்று(அக்.,03) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement