முலாயம் சிங் உடல்நிலை: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரிப்பு

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி: முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும், தயாராக உள்ளதாக

புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



பிரதமர் மோடி:




latest tamil news


முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும், தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.



யோகி ஆதித்யநாத்:



latest tamil news


உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அகிலேஷிடம் பேசி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அழைத்து, முலாயம் சிங்கிற்க்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார்.



நிதிஷ் குமார்:



latest tamil news


முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பீகார் முதல்வர் நீதிஷ் குமார் கேட்டறிந்தார். மேலும் முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202216:54:49 IST Report Abuse
kulandai kannan குடும்ப அரசியல்வாதி.
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
03-அக்-202216:21:21 IST Report Abuse
Devan எதிரியாக இருந்தாலும் உடல் நிலையில் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது இந்தியனின் பண்பாடு
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202214:49:46 IST Report Abuse
madhavan rajan சாதாரணமாக மருத்துவமனையில் பிராண வாயு செலுத்தும்போது மருத்துவமனை அளிக்கும் உடையில்தான் இருப்பார்கள். அரசியல்வாதிகள் மட்டும் கதர் வெள்ளை சட்டையில் இருக்க மருத்துவமனையில் சிறப்பு சலுகை இருக்கிறதோ? அல்லா இடத்திலும் தனித்தன்மை விளம்பரம் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X