1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : அக் 03, 2022 | |
Advertisement
தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம் இலுப்பைக்கோரை பகுதியில் கோலமாவு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் எஸ்.ஐ. விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் 20 சாக்கு பைகளில் 1000 கிலோ ரேஷன்

தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம் இலுப்பைக்கோரை பகுதியில் கோலமாவு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் எஸ்.ஐ. விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது குடோனில் 20 சாக்கு பைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.அரிசியை பறிமுதல் செய்து செல்வகுமாரை 50, போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X