துர்காவால் கொல்லப்பட்ட அசுரனுக்குப் பதில் காந்தி சிலை: கிளம்பியது சர்ச்சை

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
கோல்கட்டா: மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவி ஈட்டியால் வதம் செய்யப்படுவது போல சிலை அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது.அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கோல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப்பட்டிருந்தன.இதில் மகாத்மா காந்தியின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவி ஈட்டியால் வதம் செய்யப்படுவது போல சிலை அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது.




latest tamil news



அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கோல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப்பட்டிருந்தன.


இதில் மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட அசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் ஈட்டியில் வதம் செய்யப்படுவது போல அமைக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன்பின், போலீசின் அறிவுறுத்தலின் படி, காந்தி பொம்மையை மாற்றி அசுரன் பொம்மை ஒன்றை அங்கே வைத்தனர்.



latest tamil news



இது குறித்து, அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர் கூறுகையில், மகாத்மா காந்தியின் உருவத்தை போல அசுரன் பொம்மை வடிவமைக்கப்பட்ட சம்பவம் , வேறு காரணங்கள் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்த அவ்வாறு செய்யவில்லை என்றார்.


இது குறித்து, செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "இது தேசத் தந்தையை அவமதிக்கும் செயலாகும். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
03-அக்-202222:42:39 IST Report Abuse
sankaseshan காந்தி நாட்டின் பிரிவினைக்கு வழி வகுத்து பாகிஸ்தான் தோன்ற காரணமானவர்
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
03-அக்-202221:41:35 IST Report Abuse
r ravichandran பிரிவினையின் போது மேற்கு வங்காளத்தில் நவகாளயில் நடந்த மத கலவரத்தில் பல ஆயிரக்கணக்கான இந்து மக்கள் படுகொலை செய்யபட்டு, வீடுகள் கொழுத்தபட்டு, கற்பழிப்புகள் நடந்த போது அமைதியாக இருந்து விட்டு, இந்துகள் எதிர்வினை ஆற்ற போகிறார்கள் என்று அறிந்ததும் , அங்கே போய் உட்கார்ந்து கொண்டு உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் ஆடினார் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி. இதை எல்லாம் கடந்து போக முடியாது. எப்போது எல்லாம் காங்கிரஸ் கட்சி தன் கையை விட்டு போய் விடுமோ என்கிற நேரத்தில் , உண்ணாவிரதம் ஆரம்பித்து விடுவார் காந்தி. இதுவும் வரலாறு.
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
03-அக்-202221:50:32 IST Report Abuse
Dharmavaanஇந்த ஹிந்து மத துரோகி ஹிந்துக்களின் துராத்மா ....
Rate this:
Cancel
03-அக்-202221:01:12 IST Report Abuse
சிந்தனை இது அவர்களின் கருத்து சுதந்திரம் என்று கூற பலர் ஏன் தயாரில்லை... இதில் மட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X