பைக் சாகசம் செய்த இளைஞருக்கு விழிப்புணர்வு ‛‛பனிஷ்மென்ட்''

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது.வீடியோ வைரல்:கடந்த 8ம் தேதி சென்னை அண்ணா சிலையில் இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் பைக் சாகத்தில் ஈடுபடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது குறித்து சென்னை பாண்டிபஜார்
Bike Adventure,  Alex Pinoy, Chennai High Court, பைக் சாகசம், விழிப்புணர்வு, இளைஞர், சென்னை, அலெக்ஸ் பினோய், சென்னை உயர்நீதிமன்றம், Awareness, Youth, Chennai,

சென்னை: சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது.



வீடியோ வைரல்:


கடந்த 8ம் தேதி சென்னை அண்ணா சிலையில் இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் பைக் சாகத்தில் ஈடுபடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது குறித்து சென்னை பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கியது.



விழிப்புணர்வு பிரசாரம்:



latest tamil news



இந்நிலையில், இன்று(அக்.,03) பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டையில் நின்று கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அலெக்ஸ் பினோய் விநியோகம் செய்து

வாகன விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
03-அக்-202221:36:34 IST Report Abuse
Mohan தண்டனை கொடுத்த மாதிரியும் இருக்கனும் அவன் தண்டனை பெறாத மாதிரியும் இருக்கனும். ஏன்னா பேரு அப்படி, எங்க மாடல் எப்படி.
Rate this:
Cancel
03-அக்-202218:55:55 IST Report Abuse
S kali Muthu super
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202215:23:22 IST Report Abuse
madhavan rajan குடித்துவிட்டு தகராறு செய்தால் குடிப்பழக்கம் தீயது என்று விளம்பரம் அவரால் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X