மனைவியை சுமந்துகொண்டு திருமலை படியில் ஏறிய 'பாகுபலி' கணவன்

Updated : அக் 04, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
திருப்பதி: மனைவியின் சவாலை ஏற்று திருமலை திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்துக்கொண்டு கணவர் படியேறிய நிகழ்வு வைரலாகியுள்ளது.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்தவர் வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில்
திருப்பதி, கணவன், மனைவி, தோள், மலை, படி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பதி: மனைவியின் சவாலை ஏற்று திருமலை திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்துக்கொண்டு கணவர் படியேறிய நிகழ்வு வைரலாகியுள்ளது.



ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்தவர் வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் திருமலை திருப்பதிக்கு நடைபயணமாக நேர்த்திக்கடன் செலுத்த சென்றுள்ளனர். மலை படிக்கட்டுகளில் கணவர் சத்யநாராயணா வேகமாக படியேறுவதை கவனித்த லாவண்யா, முடிந்தால் என்னை தூக்கி தோள் மீது வைத்துக்கொண்டு படியேறுங்கள் என சவால் விட்டுள்ளார்.



latest tamil news


மனைவியின் சவாலை ஏற்ற சத்யநாராயணா, அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார். மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் வீடியோ எடுத்தனர். சுமார் 70 படிகள் மனைவியை சுமந்து ஏறினார். பின்னர் லாவண்யா கணவர் தோள் மீதிருந்து இறங்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202220:48:04 IST Report Abuse
NicoleThomson அட பாவி ஏங்குட்டுக்காரருக்கு இந்த செய்தியை ஷேர் பண்ணுகிறேன்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-அக்-202217:33:25 IST Report Abuse
sankaranarayanan இதைப்பார்த்தால் குருமா தொண்டர்கள் தலைகளைப்பிடித்துக்கொண்டு நாற்காலிமேல் கால்களை வைத்து வீட்டிலிருந்து தண்ணீரில் கால் படாதபடி கார் ஏறி சென்றதுதான் நினைவிற்கு வருகிறது. கால்கள் தண்ணீர் தரையில் படக்கூடாதாம்
Rate this:
Cancel
Ravi Ram - /Manchester,யுனைடெட் கிங்டம்
05-அக்-202200:11:27 IST Report Abuse
Ravi Ram நவீன பதி நளாயணன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X