சவுதி பல்கலை.,யில் அதிகாரப்பூர்வ விளையாட்டாக சேர்க்கப்பட்ட யோகா..!

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சவுதி பல்கலை.,களில் உள்ள மாணவர்களுக்கு சவுதி யோகா கமிட்டி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா., ஜெனரல் அசெம்ளியில் பிரதமர் மோடியின் ஆலோசனைக்கேற்ப ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அப்போது 177 ஐநா., நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து
சவுதி அரேபியாவில் யோகா, சவுதி மாணவர்கள் செய்யும் யோகா, International Day of Yoga, Saudi university students yoga

சவுதி பல்கலை.,களில் உள்ள மாணவர்களுக்கு சவுதி யோகா கமிட்டி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா., ஜெனரல் அசெம்ளியில் பிரதமர் மோடியின் ஆலோசனைக்கேற்ப ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அப்போது 177 ஐநா., நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து சர்வதேச யோகா தினத்தன்று உலக நாடுகள் பலவற்றில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் யோகா செய்யத் துவங்கினர். சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா கமிட்டிகள் அமைக்கப்பட்டன.


latest tamil newsசவுதி பல்கலைகளில் உள்ள மாணவர்களுக்கு சவுதி யோகா கமிட்டி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக யோகா கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சவுதி பல்கலைக்கழகங்களில் யோகா ஒரு விளையாட்டாக அந்நாட்டு விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சகத்தால் அதிகாரிப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சவுதியில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத்தர இந்திய யோகா ஃபெடரேஷன் அமைப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சவுதி பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட திட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய பாரம்பரிய கலையான யோகா சவுதி உட்பட பல மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிக புகழ்பெற்று வருகிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-அக்-202209:15:31 IST Report Abuse
MARUTHU PANDIAR இது நாங்க ஒத்துக் கொள்ள மாட்டோம். ஆரிய பதஞ்சலியை தூக்கிப் பிடிக்க சங்கிகள் செய்யும் சூழ்ச்சி. தமிழனே விழிப்புடன் இரு. ஆரிய சூழ்ச்சி வலையில் சிக்கி விடாதே நம் இனம், நம் மண், நம் மொழி இவற்றை இருட்டடிப்பு செய்யும் மாய வலையில் வீழ்ந்து வீணாகி விடாதே நம் தலைவன் சொன்னதை மறந்து விடாதே வாழ்க திராவிடம்,,,,வீழ்க ஆரியம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-அக்-202204:27:20 IST Report Abuse
வெகுளி மோடிஜி யோகா செய்தால் ஓனரிடம் புலம்பலாம்... ஓனரே யோகா செய்தால் கூலிபான்ஸ் எங்க போவாங்க.... அவங்களுக்கு யாரை தெரியும்....
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
03-அக்-202223:48:47 IST Report Abuse
Soumya இங்கு இருக்கும் கேடுகெட்ட மூர்க்கன்ஸ்க்கு வயிற்றெரிச்சல் வருமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X