ஆப்கான் பள்ளியில் குண்டு வெடிப்பு: 46 சிறுமிகள் மற்றும் பெண்கள் உள்பட 53 பேர் பலி

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
காபூல்: ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர். பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று
Afghanistan, Bomb blast, Suicide Attack, ஆப்கான், குண்டு வெடிப்பு, தற்கொலைபடை, Afghan, school, பள்ளி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்: ஆப்கானில் பள்ளியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 38 பேர் பலியாயினர்.


latest tamil news



பின் தலைநகர் காபூலில் கடந்த செப்டம்பரில் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளி மீது தற்கொலை படை தாக்குதல் சம்பவம் நடந்தது. இச்சம்பவத்தில் 46 சிறுமிகள், பெண்கள் உள்பட 53 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தால் பள்ளி மேற்கூரை சேதமடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202213:07:38 IST Report Abuse
kulandai kannan பேக்கரி மாறனைக் கேட்டால் என்ன சொல்லுவானோ??
Rate this:
Cancel
04-அக்-202212:09:03 IST Report Abuse
அப்புசாமி பெண் குழந்தைகள் படிக்க வாணாம் சரி. ஒட்டகத்தைக் கட்டிக்கோ தானா?
Rate this:
Cancel
s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-202204:17:20 IST Report Abuse
s. mohan கேடுகெட்ட நாய்கள் இப்படியும் ஒரு கொலைக்கார கூட்டமா, அவர்களுக்கு சொம்பு தூக்க இங்கேயும் சில காவடிகள் இருக்கின்றனர். இந்த கொலைக்கு எந்த இனமாவது கண்டனம் தெரிவிக்கின்றதா இல்லையே தெரிவிக்கவும் மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X