சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | |
Advertisement
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது. இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார்.
சிஆர்பிஎப், இயக்குனர் ,சுஜோய் ஜெனரல், பொறுப்பேற்பு,crpf,director genaral, sujoylal davosen

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.

நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது.


latest tamil news



இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார். சுஜோலால் தாவோசென் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று (அக்.03) இன்று பொறுப்பேற்றார். இவர் மத்திய பிரதேச மாநிலம் 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X