இமாச்சலில் தசராவை கொண்டாடுகிறார் மோடி

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: வரும் 5-ம் தேதி தசரா பண்டிகையை இமாச்சல் பிரதேசத்தில் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி. இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, பிரதமர் நரேந்திர மோடி வரும் 5-ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் செல்கிறார்.அங்கு ரூ.3,650 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் முக்கியமாக பிலாஸ்பூரில் ரூ. 1,470
5ம் தேதி இமாச்சல் ,தசரா , , மோடி

புதுடில்லி: வரும் 5-ம் தேதி தசரா பண்டிகையை இமாச்சல் பிரதேசத்தில் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி.


இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, பிரதமர் நரேந்திர மோடி வரும் 5-ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் செல்கிறார்.அங்கு ரூ.3,650 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.


latest tamil news



இதில் முக்கியமாக பிலாஸ்பூரில் ரூ. 1,470 கோடியில் கட்டப்பட்டுள்ள டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்று பிரதமர், தொடர்ந்து குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளகிறார். அவ்வாறுஅந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202216:15:30 IST Report Abuse
அப்புசாமி தேர்தல் வருதோண்னொ...
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
03-அக்-202222:05:24 IST Report Abuse
Siva இந்த தேசம் இதுவரை காணாத ஒரு பிரதமர். நீடூழி வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X