இறப்பில் மர்மம்

Added : அக் 03, 2022 | |
Advertisement
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் 32, இரு நாட்களுக்கு முன் கடை வீதியில் பணம் திருடியதாக இவரை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்து சமரசமாகியுள்ளனர். இந்நிலையில் கண்மாயில் மூழ்கி காளீஸ்வரன் உயிரிழந்து கிடந்தார். திருப்பாச்சேத்தி போலீசார்சந்தேக மரணம் என

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் 32, இரு நாட்களுக்கு முன் கடை வீதியில் பணம் திருடியதாக இவரை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்து சமரசமாகியுள்ளனர். இந்நிலையில் கண்மாயில் மூழ்கி காளீஸ்வரன் உயிரிழந்து கிடந்தார். திருப்பாச்சேத்தி போலீசார்சந்தேக மரணம் என விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X