திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் 32, இரு நாட்களுக்கு முன் கடை வீதியில் பணம் திருடியதாக இவரை சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்து சமரசமாகியுள்ளனர். இந்நிலையில் கண்மாயில் மூழ்கி காளீஸ்வரன் உயிரிழந்து கிடந்தார். திருப்பாச்சேத்தி போலீசார்சந்தேக மரணம் என விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement