ஜம்மு-காஷ்மீரில் ஐ.பி.எஸ். அதிகாரி கொலை: போலீஸ் விசாரணை

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.இது குறித்து கூடுல்
ஜம்மு-காஷ்மீர்,  ஐ.பி.எஸ். அதிகாரி,  கொலை, விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.


இது குறித்து கூடுல் டி.ஜி.பி. கூறுகையில், குடும் பிரச்னை காரணமாக அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


latest tamil news




கொலை செய்யப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்துள்ள நிலையில் ஐ.பி.எஸ்.அதிகாரி கொலை சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-அக்-202218:17:14 IST Report Abuse
MARUTHU PANDIAR மிக கடும் நடவடிக்கை தேவை++++++++99. 9999999999999999 சதவீதம் இது யார் வேலை என்பது தெரிந்ததே
Rate this:
Cancel
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202202:51:02 IST Report Abuse
Aarkay யாரவது வருகிறார்கள் என்றாலே இப்படி பூச்சாண்டி காட்டுவார்கள் அமைதி மார்க்கத்தினர்
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-அக்-202214:27:41 IST Report Abuse
தஞ்சை மன்னர் ,,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X