'அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்கணும்!': பா.ஜ., துணைத் தலைவர்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை- 'அமைச்சர் பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, 'உனக்கும், ஊராட்சித் தலைவருக்கும் உள்ள பிரச்னையை தனியாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- 'அமைச்சர் பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, 'உனக்கும், ஊராட்சித் தலைவருக்கும் உள்ள பிரச்னையை தனியாக பேசிக்கங்க' என்று சொல்லியதுடன், 'அப்படியா நீ... ஏய்...' என்றெல்லாம் ஆணவத்தோடு, அவமரியாதையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



latest tamil news


ஏற்கனவே பெண்களை பஸ்சில், 'ஓசியில் போறீங்க...' என்று கேவலப்படுத்திய நிலையில், தற்போது ஒரு கவுன்சிலரை அவதுாறாக, அராஜகமாக பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக ஆதிக்க மனப்பான்மையோடு பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-அக்-202209:49:58 IST Report Abuse
Matt P பொன்னு முடி ஒரு வணங்கா முடி...தேவைப்பட்டால் முதல்வர் காலில் விழுந்து மட்டும் வணங்குவார்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-அக்-202217:27:44 IST Report Abuse
vbs manian இந்த பெரியவர் உதிர்த்த முத்துக்கள் சில. ஹிந்தி படித்தால் பாணி புரிதன விற்க முடியும். விஜயவாடாவில் துறைமுகம் உள்ளது. ஹிந்தி பேசம் மாநிலங்கள் முன்னேறவில்லை. லேட்டஸ்ட் ஓசி பஸ். அமைச்சர்கள் என்னவெல்லாம் ஓசி வாங்குகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதிகாரம் கண்ணை மறைக்கிறது.
Rate this:
Cancel
04-அக்-202217:04:36 IST Report Abuse
அப்புசாமி ஸ்டாலினைப் பாத்தா பாவமா இருக்கு. மிகவும் கஷ்டப்பட்டு ஜெயிச்சு முதல்வராயிருக்காரு. அதை அவருடைய ஆளுங்களே ஆப்பு வெச்சு கவுத்த்துடுவாங்க. பொன்முடி, ஆ.ராசா நீங்க நீடூழி வாழணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X