யாசகம் எடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் நிதி

Added : அக் 04, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் கூல்பாண்டியன் 72. யாசகம் எடுக்கும் பணத்தை பொது நலநிதியாக அரசிடம் வழங்கி வருகிறார்.ரூ.பல லட்சம் வரை இதுவரை கொடுத்துள்ளார். நேற்று மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் ரூ.10 ஆயிரம் வழங்க அலுவலகம் வந்தார். பின்னர் முதல்வர் நிவாரண நிதிக்காக வங்கியில் செலுத்தினார்.அவர் கூறுகையில், ''சென்னை,
Yasakam, Madurai, Coolpandian, யாசகம், மதுரை, கூல்பாண்டியன், beggar,

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் கூல்பாண்டியன் 72. யாசகம் எடுக்கும் பணத்தை பொது நலநிதியாக அரசிடம் வழங்கி வருகிறார்.

ரூ.பல லட்சம் வரை இதுவரை கொடுத்துள்ளார். நேற்று மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் ரூ.10 ஆயிரம் வழங்க அலுவலகம் வந்தார். பின்னர் முதல்வர் நிவாரண நிதிக்காக வங்கியில் செலுத்தினார்.



அவர் கூறுகையில், ''சென்னை, செங்கல்பட்டு உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து கலெக்டர்களிடமும் நிதி வழங்கியுள்ளேன். முடிந்தவரை யாசகத்தில் கிடைக்கும் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசிடம் வழங்குவேன்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
04-அக்-202216:54:50 IST Report Abuse
vpurushothaman இவருக்கு " பத்ம" விருதுகள் வழங்கப் பரிசீலித்தால் என்ன? மிகச் சிறந்த கொடையாளர் அல்லவா? "தேவைக்கு அதிகமானதும் திருட்டே" என்ற காந்திய தத்துவத்தை அல்லவா பின்பற்றுகிறார்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-அக்-202214:21:56 IST Report Abuse
Ramesh Sargam யாசகம் செய்பவரிடம் பணம் பெற்றுக்கொள்கிறது இந்த திமுக OC அரசு.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
04-அக்-202210:36:26 IST Report Abuse
மணி intha
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X