உண்ணாவிரதம் கைவிட்டார் 'சவுக்கு' சங்கர்

Added : அக் 04, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் உள்ள 'யு டியூபர்' 'சவுக்கு' சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதுாறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், மதுரை கோர்ட் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.கடலுார்
சவுக்கு சங்கர், உண்ணாவிரதம், கடலுார் சிறை, Savukku Shankar, Fasting, Cuddalore Jail,

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் உள்ள 'யு டியூபர்' 'சவுக்கு' சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதுாறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், மதுரை கோர்ட் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.கடலுார் மத்திய சிறையில் கடந்த 16ம் தேதி அடைக்கப்பட்ட அவரை, பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவதால், ஒரு மாதம் பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.



அதை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தியும் கடந்த 30ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். நான்காம் நாளான நேற்று, உண்ணாவிரதத்தை அவர் வாபஸ் பெற்றார்.பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி அவர் வழங்கிய கடிதத்தை பெற்ற சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்ததை ஏற்று, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-அக்-202219:51:44 IST Report Abuse
அசோக்ராஜ் சிறையில் இவனுக்கு என்ன வேலை கொடுத்திருக்காங்க?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-அக்-202217:32:02 IST Report Abuse
Sridhar அப்படியே உண்ணாவிரதம் தொடர்ந்து இருந்து போராடுன்னு சொல்லியிருக்கணும் தன்னாலேயே நிறுத்தியிருப்பான். போபோக்கு பயல்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
04-அக்-202213:02:58 IST Report Abuse
சீனி ஆளும் கட்சியின் அருள்வாக்கு இருந்ததால் கருப்பர் கூட்டம் லாவகமாக தப்பிவிட்டது. சவுக்கு பேச்சை யூடியூப் இணையதளத்தில் ஏற்றி வியாபாரமாக்கி காசு பார்த்தவர்கள் ஏராளம். ஆனா சட்டத்தின் பிடியில் மாட்டினது சவுக்கு மட்டுமே, அந்த சானல் நிர்வாகிகளுக்கும் 6மாதம் தண்டனை கொடுத்திருக்கலாம். சவுக்கு சின்ன தத்தியை விமர்சித்ததால், அருள்வாக்கு கிடைக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X