அமெரிக்காவில் குழந்தை உட்பட இந்திய வம்சாவளியினர் கடத்தல்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில்,
Baby,  IndianOrigin, People, Kidnapp, US , இந்தியர், வம்சாவளி, கடத்தல், அமெரிக்கா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


latest tamil news




கடத்தலுக்கான காரணம் மற்றும் நோக்கம் ஆகியவை பற்றி கூறாத போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
06-அக்-202215:38:41 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy போனவருசம் இவங்க அப்பா எப்படியோ நான் கஷ்டப்பட்டு என் வாரிசுகளை அமெரிக்காவில் செட்டில் பண்ணிட்டேன் என்றார்
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
05-அக்-202209:05:10 IST Report Abuse
Sutha ரொம்ப கூறு கெட்டவனுங்களா இருப்பானுங்க போல
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
05-அக்-202200:37:02 IST Report Abuse
Vena Suna இது தான் திராவிட மாடல்...ஹிஹிஹி
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202202:32:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹிஹிஹி.. கரெக்டு.. முத்திடுத்து....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X