சஞ்சய் ராவத் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Added : அக் 04, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: பாத்ரா சாவல் நில மோசடி தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில், அவரின் நீதிமன்ற காவல் அக்.,10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து
Shiv Sena, Sanjay Raut, சஞ்சய் ராவத், சிவசேனா, அமலாக்கத்துறை, Patra Chawl, land scam,  Enforcement Department

மும்பை: பாத்ரா சாவல் நில மோசடி தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில், அவரின் நீதிமன்ற காவல் அக்.,10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
04-அக்-202221:57:41 IST Report Abuse
madhavan rajan எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். தலைக்கனம் அதிகமாகி தன்னை எவரும் அடக்கமுடியாது என்று ஓவராக துள்ளக்கூடாது. செய்த ஊழலை திறமையாகவும் செய்ய துப்பில்லை நமது திராவிட மாடல் குடும்பத்தைப் போல. இதில் உத்த்த்வ குடும்பம் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் அனைவருக்கும் சவால் விட்டுக்கொண்டிருந்தார். இப்போது மனைவியையும் சேர்த்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இவரும் ப.சி. ஐப்போல நான் வ உ சி யைப்போல சிறையில் இருந்தேன் என்று கூறினாலும் கூறுவார்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-அக்-202217:34:43 IST Report Abuse
Sridhar ஜாமீன்ல விட்டுட்டா அப்புறம் தண்டனை எப்போ கொடுக்கறது? புத்தி தெளிய வர உள்ளேயே வைங்க சார்.
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
04-அக்-202215:30:20 IST Report Abuse
Sampath Nalla potu thakunga esaman
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X