நெல்லையில் 40 குவாரிகளுக்கு அனுமதி

Added : அக் 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருநெல்வேலி: நெல்லையில் 40 கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடைமிதிப்பான் குளம் குவாரியில் நடந்த விபத்தை அடுத்து சில குவாரிகளுக்கு மூட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி 14 குவாரிகள் நீங்கலாக 40 குவாரிகள் திறக்க இடைக்கால அனுமதி
Quarry, குவாரி, திருநெல்வேலி,

திருநெல்வேலி: நெல்லையில் 40 கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடைமிதிப்பான் குளம் குவாரியில் நடந்த விபத்தை அடுத்து சில குவாரிகளுக்கு மூட உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கோர்ட் உத்தரவுப்படி 14 குவாரிகள் நீங்கலாக 40 குவாரிகள் திறக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nvelmurugan - Triunelveli dist,இந்தியா
04-அக்-202220:28:32 IST Report Abuse
 nvelmurugan நன்றி
Rate this:
Cancel
nvelmurugan - Triunelveli dist,இந்தியா
04-அக்-202220:28:06 IST Report Abuse
 nvelmurugan தினமலர் ஊடகம் கருத்து செரிவுமிக்கது
Rate this:
Cancel
nvelmurugan - Triunelveli dist,இந்தியா
04-அக்-202220:27:02 IST Report Abuse
 nvelmurugan செங்கல் சூளை பயனபாட்டிற்கு மண் எடுக்க அனுமதி கிடைத்து விட்டதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X