உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி; 8 பேர் மீட்பு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | |
Advertisement
டேராடூன்: உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கதண்டா மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.காலை 9 மணியளவில் 16 ஆயிரம் அடி உச்சியில் பனிச்சரிவு ஏற்பட்டதில், நேரு மலையேற்ற வீரர்கள் பயிற்சி மையத்தை சேர்ந்த 29 பேர் சிக்கினர். உடனடியாக மாநில முதல்வர் புஷ்கர் தமி ராணுவத்தின் உதவியை கோரினார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் களத்தில்
Uttarakhand, Avalanche,  Mountaineers Rescue, Police, உத்தரகண்ட், பனிச்சரிவு, மலையேற்ற வீரர்கள், போலீஸ்

டேராடூன்: உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள திரவுபதி கதண்டா மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.



காலை 9 மணியளவில் 16 ஆயிரம் அடி உச்சியில் பனிச்சரிவு ஏற்பட்டதில், நேரு மலையேற்ற வீரர்கள் பயிற்சி மையத்தை சேர்ந்த 29 பேர் சிக்கினர். உடனடியாக மாநில முதல்வர் புஷ்கர் தமி ராணுவத்தின் உதவியை கோரினார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். இந்தோ திபெத்திய எல்லை போலீசாரும் உதவி பணிக்கு வந்தனர்.



latest tamil news


தொடர்ந்து விமானப்படை விமானங்கள் மூலம் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை 21 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X