இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல்,
Nobel Prize, Physics, Alain Aspect, John F. Clauser,Anton Zeilinger,  நோபல் பரிசு, இயற்பியல்,

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கான அறிவிப்பு நேற்று முன்தினம்(அக்.,2) துவங்கியது.



latest tamil news


இதன்படி இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிரான்சை சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் செலிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



3 பேருக்கும், சிக்கலான போட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவைக்காக நோபல் பரிசு. அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202221:01:32 IST Report Abuse
ஆரூர் ரங் சமச்சீரில் படித்தால் Noபல் ப‌ரிசு கிட்டும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
04-அக்-202220:07:07 IST Report Abuse
Mohan vpurushothaman - Singapore,சிங்கப்பூர் 04-அக்-2022 16:39 நோபல் பரிசாளர்கட்கு நெஞ்சுநிறை நல்வாழ்த்துகள். இந்தியர் ஒருவருமே இல்லையே எனும் ஆதங்கம் எழத்தான் செய்கிறது." என்ன சார் செய்கிறது, இந்தியாவில் இந்தியர்களே குறைந்துகொண்டு வருகிறார்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-அக்-202219:05:41 IST Report Abuse
வெகுளி வெற்றிடம் குறித்து ஆங்கிலேயன் கதறும் விதத்தில் விளக்கிய எங்க ஆளுக்கு நோபல் பரிசு தருவீங்களா மாட்டிங்களா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X