காஷ்மீரில் ஐ.பி.எஸ். அதிகாரி கொலை: வீட்டு உதவியாளர் கைது

Added : அக் 04, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டு உதவியாளர் கைது செய்யப்பட்டார்.காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து
DGP, Hemant Kumar Lohia, Kashmir, ஜம்மு, காஷ்மீர், டிஜிபி, சிசிடிவி ,  ஹேமந்த் குமார் லோஹியா, Jammu, CCTV,


ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டு உதவியாளர் கைது செய்யப்பட்டார்.


காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.


தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வைத்து தீவிர தேடுதல் வேட்டையில், அவரது வீட்டில் உதவியாளராக பணியாற்றிய யாசிர் அகமது(23) என்பவரை கைது செய்தனர். இவர், கடந்த 6 மாதமாக தான் அங்கு பணியாற்றி வந்துள்ளார்.



மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட குற்றவாளி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவிதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த கொலை சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
05-அக்-202207:26:43 IST Report Abuse
sridhar காஷ்மீரில் ஆசிபா என்ற பெண் ஒரு ஹிந்துவால் கொல்லப் பட்டதாக ஒரு வாரம் இங்கே ஊடகங்கள் ரூம் போட்டு அழுதது .
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-அக்-202205:33:43 IST Report Abuse
வெகுளி உதவியாளரை உன் பெயர் என்னப்பா என்று ஒருமுறை கூட அவர் கேட்கவில்லையா?...
Rate this:
Anand - chennai,இந்தியா
05-அக்-202211:35:22 IST Report Abuse
Anandமூர்க்கனுக்கே உரித்தான வகையில் பசுத்தோலை போர்த்திக்கொண்டு பஞ்சப்பாட்டு பாடியிருப்பான், போனாப்போகுது பிழைத்துக் கொள்ளட்டும் என வேலைக்கு சேர்த்திருப்பார்.....
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
05-அக்-202200:49:33 IST Report Abuse
PalaniKuppuswamy நம்பிக்கை துரோகியை நார் நாராக தெருவில் விட்டு கிழிக்க வேண்டும். மூடர் கூட்ட கோழை நாய்களை பாகிஸ்தான் நாட்டிற்க்கு விரட்டி அடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X