குவாட்டருடன் உயிருடன் கோழி விநியோகம் செய்த தெலுங்கானா கட்சியினர்

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ஐதராபாத்: நாளை புதிய தேசிய கட்சியை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் துவக்க உள்ளதை கொண்டாடும் விதமாக மதுபாட்டீலுடன், உயிருடன் கோழியையும் ஆளும் கட்சியினர் விநியோகித்தனர்.தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க
மதுபாட்டீல், கோழி ,தெலுங்கானா கட்சி ,  Telangana: TRS leader distributes liquor bottles ahead of launch of KCR's national party

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: நாளை புதிய தேசிய கட்சியை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் துவக்க உள்ளதை கொண்டாடும் விதமாக மதுபாட்டீலுடன், உயிருடன் கோழியையும் ஆளும் கட்சியினர் விநியோகித்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு தேசிய அளவில் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்தார்.


latest tamil news



இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நாளை (அக்.05) தசாரா பண்டிகையையொட்டி ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' என்ற பெயரில் கட்சி துவங்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை சந்திரசேகரரராவ் வெளியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் வாரங்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தெலுங்கானா கட்சி நிர்வாகிகள், மது பாட்டீலுடன், உயிருடன் கோழியையும் குடிமகன்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-அக்-202220:53:58 IST Report Abuse
sankaranarayanan அப்பாடா இப்போதான் எனக்கு மூச்சு வந்தது. இனி கோழிகளுக்கும் மதுபாட்டிகளுக்கும் தெலுங்கானாவில் பஞ்சமே இல்லை மஹாநதியில் இனி தண்ணீருக்கு பதில் மதுபிரளயம் உண்டாகும். கோழிகளை மட்டும் பக்கத்திலேயே வாங்கிச்சென்றால் போதும். தேர்தல் சின்னமே மதுபாட்டிலாகக்கூட இருக்கலாமே.
Rate this:
Cancel
04-அக்-202223:52:25 IST Report Abuse
राजा சகுனமே சரியில்லையே, விஜயதசமி புனிதமான நாள்..... கோழியும் குவாட்டருமா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202221:10:33 IST Report Abuse
sankaseshan ஆஹா நம்மவூரு திமுகமொடலையும் மிஞ்சிட்டாங்கமூக்கன் தெலங்கானா கட்சியினர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X