உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Updated : அக் 04, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி. கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு ஐ.நா. கடும்
உக்ரைன் அதிபர் ,   மோடி தொலைபேசி , பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி. கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும் போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.


தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியது அவசியம் எனவும் , உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண, இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக கடந்த மார்ச் மாதம் இதே போன்று பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் தொலை பேசி வாயிலாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
05-அக்-202204:19:27 IST Report Abuse
chakra ……
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
04-அக்-202223:15:34 IST Report Abuse
jagan ரஷ்யா முழுமையாக தோற்கப்போவது உறுதி ஆகிவிட்ட நிலையில் நாமும் கட்சி மாற வேண்டிய நேரம் வந்தாச்சு. நேத்திக்கு ரஷ்ய TV காரன் சொல்லுறன், எதிரிகளிடம் நம்மைவிட உயர் ரக டாங்கிகள் உள்ளன என்று. இந்தியாவும் ரஷ்ய தளவாடங்களை பெரீச்சம்பழத்துக்கு போட்டுவிட்டு நாமே தயாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
04-அக்-202221:42:09 IST Report Abuse
Barakat Ali காமெடியன் ..... கருப்பன் ...... குசும்பன் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X