சந்திரசேகர ராவ் புதிய தேசிய கட்சி துவக்கம் : முதல் ஆளாக பங்கேற்க வந்த குமாரசாமி

Updated : அக் 05, 2022 | Added : அக் 04, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
ஐதராபாத்: இன்று (அக்.05) புதிய தேசிய கட்சியை துவங்குவதற்கான அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வெளியிடுகிறார். இதில் முதல் ஆளாக பங்கேற்க கர்நாடக மாநில பிரதான கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி இன்று ஐதராபாத் வந்திறங்கினார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள
சந்திரசேகர ராவ் புதிய தேசிய கட்சி, குமாரசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: இன்று (அக்.05) புதிய தேசிய கட்சியை துவங்குவதற்கான அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வெளியிடுகிறார். இதில் முதல் ஆளாக பங்கேற்க கர்நாடக மாநில பிரதான கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி இன்று ஐதராபாத் வந்திறங்கினார்.

வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் நாளை (அக்.04) புதிய தேசிய கட்சியை துவக்கி அறிவிப்பு வெளியிடுகிறார்.


latest tamil news


ஐதராபாத்தில் இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க கர்நாடக பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று ஐதராபாத் வந்தார். அவரை தெலுங்கனா மூத்த அமைச்சர் கே.டி.ராம ராவ். விமான நிலையத்தில் வரவேற்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Dwarakesh -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202210:54:31 IST Report Abuse
R.Dwarakesh 0 ........
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
05-அக்-202209:35:58 IST Report Abuse
Fastrack தனியா வந்தாரா .......
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-அக்-202205:01:05 IST Report Abuse
sankaseshan இரண்டு oolal vaathikal koottu senthirikkinranar NTR thuvankiya Bharata desam katchi kaanaamal Ponathu ,athe gathi mookkan katchikkum Earpatum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X