அரசு பள்ளி எப்படியிருக்கு? நகராட்சி தலைவர் ஆய்வு

Added : அக் 05, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே, அரசு பள்ளியில் போதிய அடிப்படை வசதியில்லாதது குறித்து, நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில், சிந்தாமணி ரேஷன் கடையை யானை இடித்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் ரேஷன் கடையை பார்வையிட்டனர். அதன்பின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை
அரசு பள்ளி எப்படியிருக்கு? நகராட்சி தலைவர் ஆய்வு

வால்பாறை : வால்பாறை அருகே, அரசு பள்ளியில் போதிய அடிப்படை வசதியில்லாதது குறித்து, நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில், சிந்தாமணி ரேஷன் கடையை யானை இடித்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் ரேஷன் கடையை பார்வையிட்டனர். அதன்பின் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை ஆய்வு செய்தனர். அப்போது சத்துணவுக்கூடத்துக்கு மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதியில்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.நகராட்சி தலைவர் பேசும் போது, ''பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் நகராட்சி சார்பில் விரைவில் செய்துதரப்படும். வெளிமாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழி வாயிலாக பாடம் கற்பிப்பது சிறப்பானது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X