மோடியை தொடர்ந்து ஜோபைடனுடன், உக்ரைன் அதிபர் தொலைபேசியில் பேச்சு

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: உக்ரைன் அதிபருடன் நேற்று தொலை பேசிவாயிலாக பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், உக்ரைன்
 ஜோபைடன், உக்ரைன் அதிபர்   தொலைபேசி ,பேச்சு

வாஷிங்டன்: உக்ரைன் அதிபருடன் நேற்று தொலை பேசிவாயிலாக பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலை பேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.


latest tamil news



இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண, இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலை பேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவி செய்வது என ஜெலனஸ்கியிடம் உறுதியளித்தார். இதனை டுவிட்டரிலும் ஜோ பைடன் பதிவேற்றினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
05-அக்-202219:30:39 IST Report Abuse
Barakat Ali மோடி ரெண்டு பேத்துக்கும் நடுவுல சமாதானம் பேச ரெடின்றாரு ....... பைடன் இன்னும் ஆயுதம் வேணுமா தர்றேன்றாரு .......
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202206:17:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ……
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202208:41:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹலோ.....
Rate this:
hari - ,
05-அக்-202210:38:06 IST Report Abuse
hariஜைஹிந்த்ப்புற என்ன சொல்ல வர?? உனக்கு ஸ்டிக்கர் வேணுமா??...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
05-அக்-202219:31:23 IST Report Abuse
Barakat Ali...... ........
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
05-அக்-202201:49:51 IST Report Abuse
அன்பு மோடியுடன் பேசியபிறகு செலென்ஸ்கி புட்டினுடன் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார். தேவை இல்லாத வம்பிற்கு சென்றால், மூக்கறுபடும்.
Rate this:
05-அக்-202205:55:44 IST Report Abuse
இவன்……...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-அக்-202206:21:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்……...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X