இன்று தேசிய கட்சி துவக்குகிறார் சந்திரசேகர ராவ்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ் இன்று புதிய தேசிய கட்சியை துவக்குகிறார். வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இன்று தசராவையொட்டி (அக்.05) புதிய தேசிய கட்சியை துவக்கி அறிவிப்பு வெளியிடுகிறார்.
 தேசிய கட்சி, சந்திரசேகர ராவ்


ஐதராபாத்: தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ் இன்று புதிய தேசிய கட்சியை துவக்குகிறார்.


வரப்போகும் 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இன்று தசராவையொட்டி (அக்.05) புதிய தேசிய கட்சியை துவக்கி அறிவிப்பு வெளியிடுகிறார்.


latest tamil news



ஐதராபாத்தில் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தேசிய கட்சிக்கு பாரதிய ரஷ்ட்ரீய சமிதி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202213:59:37 IST Report Abuse
பேசும் தமிழன் பேசாமல் கான் கிராஸ் கட்சியை... உங்களுடன் இணைத்து கொள்ளுங்கள்.... அது நாட்டு மக்களுக்கு மிகவும் நல்லது.... இரண்டு தேச துரோக கட்சிகளும் சேர்ந்து... காணமல் போய் விடும்
Rate this:
Cancel
05-அக்-202212:41:49 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தேசிய அளவில் முமைதா பேகமோ, சூட்டுலரோ, அக்கிலேசோ, தேஜஸ்வியோ பெயரெடுக்காததால் தானே ரிஸ்க் எடுக்கிறார் ......
Rate this:
Cancel
Thirumalaimuthu L - pavoorchatram,இந்தியா
05-அக்-202207:07:43 IST Report Abuse
Thirumalaimuthu L தெலுங்கனா மாநிலம் இனி TRS கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து தேசிய அரசியலில் இறங்க ஆயத்தமாகிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X