'தினமலர்' 3 இடங்களில் அரிச்சுவடி ஆரம்பம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், குழந்தைகளின் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் மூன்று இடங்களில் இன்று நடந்தது.'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா
Chennai, Vijayadashami, Arichuvadi,சென்னை, விஜயதசமி, தினமலர் நாளிதழ், அரிச்சுவடி, அரிச்சுவடி ஆரம்பம்,  Dinamalar Daily,  Arichuvadi Beginning,

சென்னை : விஜயதசமியை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், குழந்தைகளின் விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் மூன்று இடங்களில் இன்று நடந்தது.

'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி ஆண்டவர் கோவில், பெரம்பூர் எவர்வின் பள்ளி, தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று காலை நடந்தது.

நிகழ்வில், கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் பங்கேற்று, குழந்தைகளின் விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர். அதில், ஏராளமான பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
05-அக்-202212:17:15 IST Report Abuse
Yogeshananda தினமலர் மிகவும் நல்ல நம்பிக்கைக்கு உரிய உண்மையான சிறந்த பாரம்பரிய நம் பத்திரிகை . வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X