'மணல் கொள்ளையரால் தொடரும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு'

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை : 'மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கி, தொடரும் உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற ஆறு பேர், மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில், இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது.
Annamalai,DMK,  Sand robbery, மணல் கொள்ளை, சென்னை , திமுக,பாஜ, அண்ணாமலை, Chennai,  BJP,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : 'மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கி, தொடரும் உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற ஆறு பேர், மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில், இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.


latest tamil news



இது, திறனற்ற தி.மு.க., அரசின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை. ஜூன் மாதம் கடலுார் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற ஏழு பேர், மணல் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது.தொடர்ச்சியாக நடக்கும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு திறனற்ற தி.மு.க., அரசே பொறுப்பு.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202221:44:06 IST Report Abuse
அப்புசாமி உத்தரகாண்டிலே பஸ் கவுந்து 25 பேர் இறந்ததுக்கு யார் பொறுப்பு? இரங்கல் தெரிவிற்ற அந்த இரண்டு பேருமா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202219:46:21 IST Report Abuse
venugopal s ,,,,,,
Rate this:
Cancel
05-அக்-202219:12:58 IST Report Abuse
kulandai kannan முந்தைய ஆட்சியில் திருமா, திமுக வகையறா நஷ்ட ஈடு ஒரு கோடி, இரண்டு கோடி, பிம்பிளக்கி பிளாக்கி என்று கூவுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X