ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாட்டம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நாக்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தலைமை விருந்தினராக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர்: மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாடப்பட்டது.



latest tamil news


இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



latest tamil news


இந்த விழாவில் தலைமை விருந்தினராக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற பெருமை பெற்ற சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் வரலாற்றில் முதல்முறையாக தலைமை விருந்தினராக பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.



latest tamil news


Advertisement

இந்த விழாவில், ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் அணிவகுப்பு மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


latest tamil news



latest tamil news



latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Puthucheri,இந்தியா
05-அக்-202214:30:01 IST Report Abuse
kannan இந்த யுகம் ஹிந்து யுகம் இணையில்லா எங்கள் யுகம் எங்கள் அன்னை எழுந்து விட்டாள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-அக்-202212:13:23 IST Report Abuse
sankaseshan மாங்காய்மடையா RSS ஐ பற்றி உனக்கு என்ன தெரியும் மங்கி தேசபக்த இயக்கம் அது PFI போல தேச விரோத இயக்கம் அல்ல
Rate this:
Cancel
மாங்காய் மாரிமுத்து - பொம்மிநாயகி பேட்டை,இந்தியா
05-அக்-202209:54:14 IST Report Abuse
மாங்காய்  மாரிமுத்து  இவர்களால் எந்த சாதிக்கு பலன் உண்மை சாதியான் இவர்களின் செயலை ஏற்று கொள்ளமாட்டான் மத வெறி பிடித்த சங்கி மூடர்கள் கூட்டம் நாடு பிளவு ஏற்பட காரணம் இவர்கள் தான் மக்களே விழித்து கொள்ளுங்கள் அழிவே நமக்குத்தான் மாற்று மதத்திற்கு அல்லவெ அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X