துபாயில் திறக்கப்பட்டது பிரமாண்ட ஹிந்து கோவில்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று (அக்.,5) திறக்கப்பட்டது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட
Dubai, Hindu Temple, UAE, துபாய், யுஏஇ, ஹிந்து கோவில், இந்து கோவில், திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவில் இன்று (அக்.,5) திறக்கப்பட்டது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், ஜெபெல் அலி என்ற இடத்தில் பிரமாண்டமான ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன், விஷ்ணு உட்பட, 16 கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில், 80 ஆயிரம் சதுர அடி பரப்பில், பிரமாண்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, 2020 பிப்ரவரியில் பூமி பூஜை நடத்தப்பட்டது.latest tamil news


இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த கோவில் இன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அலி, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்றனர். கோவில் கடவுள்களை தரிசிக்க ஆன்லைன் மூலமும், கியூஆர் கோடை ஸ்கேன் செய்தும் புக்கிங் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
06-அக்-202202:27:04 IST Report Abuse
Naz Malick ஹிந்து என்ற பெயர் கொடுத்ததே அரபி காரர்கள் தான். அதுக்கு முன்ன ஹிந்து என்ற பெயர் இல்லவே இல்லை. அரபிகரன் கொடுத்த பெயரை ஆங்கிலேயன் அப்படியே ஹிந்துஸ் ஹிந்துஸ் என்று சொல்லி அதை ஒரு மத பெயர் ஆக்கினான் . இது தான் நிதர்சன உண்மை. சிலைகளை வணங்கும் மக்களுடைய உண்மையான மத பெயர் வேதாந்திகள் . ஹிந்துக்கள் அல்ல
Rate this:
Cancel
vijay,covai -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202200:04:23 IST Report Abuse
vijay,covai துபாய்காரனுக்கு தெரியுது இந்து பத்தி, டிராவிட் மாடலுக்கு தெரியலே
Rate this:
Cancel
05-அக்-202219:31:58 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 1000 முதல் 2000 ஆயிரம் பேர் வரையில் இந்தக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6.30 முதல் மாலை 8 மணி வரையில் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி உண்டு என அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள முன்பதிவு அவசியம். வரும் நாட்களில் திருமண உட்பட இந்து சடங்குகளை மேற்கொள்வதற்கான பல்நோக்கு கூடம் ஒன்றும் இங்கு அமைய உள்ளதாக தகவல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X