காஷ்மீரில் என்கவுன்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் மூளு, மற்றும் டிராச் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று இரவு முதல் நடந்த என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள்
kashmir, encounter, terrorists, terror, jem, let, security force, army, jammu, காஷ்மீர், என்கவுன்டர், பயங்கரவாதிகள், லஷ்கர், சுட்டுக்கொலை, என்கவுன்டர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தின் மூளு, மற்றும் டிராச் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நேற்று இரவு முதல் நடந்த என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பையும், மற்றொருவன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது.


latest tamil news




டிராச் பகுதியில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் இருவரது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹனான் பின் யாகூப் மற்றும் ஜாம்ஷெட்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
05-அக்-202213:22:21 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN அசூர கூட்டத்தை அழித்த நமது இராணுவ வீரர்களுக்கு விஜய தசமி நல்வாழ்த்துக்கள். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
05-அக்-202213:05:21 IST Report Abuse
பெரிய குத்தூசி தமிழ்நாட்டில் லேயும் ரெண்டு நாளைக்கு இன்டர்நெட் டையும் , திமுக காசுக்கு மாரடிக்கும் மீடியாக்களின் ஒலிபரப்பையும் நிறுத்திட்டு உள்ளே இருக்கும் தேச துரோக திராவிட மாடல் தீடீர் போராளிகளை காஷ்மீர் போல் கலை எடுத்தால் இந்தியாவே பொலிவு பெரும்.
Rate this:
Cancel
05-அக்-202212:30:38 IST Report Abuse
பேசும் தமிழன் கான் கிராஸ் ஆட்சியில்... நமது ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டு இருந்தன.. பதில் தாக்குதல் நடத்த கூட அனுமதி அளிக்கப் படவில்லை. திரு மோடி அவர்கள் ஆட்சியில்.. தங்கள் உயிரை பணயம் வைத்து.. நாட்டு மக்களை காக்கும் ராணுவத்துக்கு.. முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி உடனுக்குடன் கொடுக்கப்படுகிறது.. வந்தே மாதரம்.... ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X