ராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருக்குது நம் நாடு: ராஜ்நாத் சிங்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சாமோலி: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அவுலி ராணுவ மையத்திற்கு சென்று, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு
Rajnath Singh, Country, Safe Hands, Shastra Puja, Dussehra, Military Station, Army, ராஜ்நாத் சிங், இந்தியா, பாதுகாப்பு, ராணுவம், ஆயுத பூஜை, சாஸ்த்ரா பூஜை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சாமோலி: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அவுலி ராணுவ மையத்திற்கு சென்று, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு மலர் மாலையுடன் பூஜை செய்தார். இந்நிகழ்வில் இந்திய ராணுவ தலைவர் மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.



latest tamil news


பின்னர் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது ஆயுதப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் வீரர்கள் நமது நாட்டின் பெருமை. இந்தியாவில் மட்டுமே ஆயுத பூஜை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohankumar - Trichy,இந்தியா
05-அக்-202217:15:24 IST Report Abuse
Mohankumar சொல்லிட்டாருப்பா...எல்லோரும் கைதட்டுக...
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
05-அக்-202216:35:41 IST Report Abuse
katharika viyabari ராணுவத்தில் 25 வருடம் பணிபுரிந்தால் தான், அரசியலில் ஈடுபடமுடியும்னு ஒரு அவசரகால சட்டம் கொண்டுவாங்க......
Rate this:
Cancel
Viswanathan - Thanjavur,இந்தியா
05-அக்-202215:33:37 IST Report Abuse
Viswanathan எட்டு ஆண்டுகளாக சீனன் எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் உள்ளே வந்துருக்கான் என்பதையும் மக்களிடம் சொல்லவேண்டியதுதானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X