ராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருக்குது நம் நாடு: ராஜ்நாத் சிங்| Dinamalar

ராணுவத்தின் கையில் பாதுகாப்பாக இருக்குது நம் நாடு: ராஜ்நாத் சிங்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (18) | |
சாமோலி: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அவுலி ராணுவ மையத்திற்கு சென்று, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு
Rajnath Singh, Country, Safe Hands, Shastra Puja, Dussehra, Military Station, Army, ராஜ்நாத் சிங், இந்தியா, பாதுகாப்பு, ராணுவம், ஆயுத பூஜை, சாஸ்த்ரா பூஜை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சாமோலி: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அவுலி ராணுவ மையத்திற்கு சென்று, ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு மலர் மாலையுடன் பூஜை செய்தார். இந்நிகழ்வில் இந்திய ராணுவ தலைவர் மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.



latest tamil news

பின்னர் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நமது நாடு நமது ராணுவத்தின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது ஆயுதப் படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் வீரர்கள் நமது நாட்டின் பெருமை. இந்தியாவில் மட்டுமே ஆயுத பூஜை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X