பஞ்சாயத்ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி நியமனம்

Added : அக் 05, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும்
Kanimozhi, Panchayat Raj, Standing Committee, Chairman, Rural Development, DMK, கனிமொழி, பஞ்சாயத்ராஜ், நிலைக்குழு, தலைவர், நியமனம், திமுக

புதுடில்லி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி., கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202223:29:54 IST Report Abuse
Raj அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.....அமிதுஷா கனியம்மா தாய்க்கு ஜெர்மனியில் சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்தார்.... இப்போது புதிய பொறுப்பு கொடுத்துள்ளது ம. அரசு..... ம்ம்ம்ம்... என்னவோ நடக்குது,.... நல்லது நடந்தால் சந்தோஷம்....
Rate this:
Cancel
05-அக்-202220:39:47 IST Report Abuse
Gopalakrishnan S பஞ்சாயத்து ராஜ் குழு உறுப்பினர் ஆவதற்கு கூட கிரா பின்னணி அவசியம் அல்லவா ? குழுவின் தலைவர் ஆக, விவசாய பின்னணி வேண்டாமா ?
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
05-அக்-202219:41:38 IST Report Abuse
Soumya இனி கனிக்கா பிஜேபியில் சேர வாய்ப்புண்டு
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
06-அக்-202206:30:36 IST Report Abuse
Fastrackஅவர் மனசுல என்ன இருக்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X