கருணாநிதிக்கு ‛ பேனா' நினைவு சின்னம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை: கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்ககல் செய்ய பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதா? நினைவுச் சின்னத்தை பார்வையிட வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய
கருணாநிதி, பேனா, நினைவு சின்னம், தமிழகஅரசு, மத்திய அரசு, கடிதம்

சென்னை: கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்ககல் செய்ய பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதா? நினைவுச் சின்னத்தை பார்வையிட வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
06-அக்-202208:46:31 IST Report Abuse
sankar சமாதி, நினைவு இல்லம், அப்புறம் பேனா, அதுக்கப்புறம் ஊரூருக்கு பேனா - கன்யாகுமாரியில் பேணா, ராமேஸ்வதில் பேணா, இப்படி போயிட்டே இருக்கும் - காலக்கொடுமை
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
06-அக்-202208:39:06 IST Report Abuse
Tamilan சுற்று சூழலை காக்க சர்தார் சிலைக்கு செலவு செய்தது போல் மோடி அரசு நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து காவிரி ஆற்றில் மையத்தில் வைக்கலாம் அல்லது கடலுக்கு நடுவில் ராம சேது பக்கத்தில் வைக்கலாம். அப்போது ராம சேதுவும் காக்கப்படும் .
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
06-அக்-202207:22:37 IST Report Abuse
INNER VOICE மக்கள் வரிப்பணத்தில் இது தேவையா? கஜானாவில் பணம் இல்லை என்று, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சாரம் கட்டணம் நன்றாக கூட்டி ஆச்சு. இந்த மாதிரி வீண் செலவை கட்சி பணத்தில் அல்லது சொந்த செலவில், சொந்த இடத்தில் செய்வதுதான் மக்களுக்கு செய்யும் தொண்டு. அழகுள்ள மரீனா கடற்கரையை சுடுகாடாக மாற்றியாச்சு. மத்திய அரசு இதற்கு அனுமதி தரக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X