டில்லியில் சுங்க கட்டணம் வசூலித்ததில் பா.ஜ., ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல்: மணீஷ் சிசோடியா

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆளும் மாநகராட்சி பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்ததில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவர்னருக்கு புகார் கொடுத்துள்ளார். டில்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா , முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் போக்கு உள்ளது.இந்நிலையில் டில்லியில் இலவச மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக ஆம் ஆதமி அரசு கொண்டு வந்த
AAP, Manish Sisodia, VK Saxena, டில்லி, சுங்க கட்டணம் , பாஜ,  ஊழல், மணீஷ் சிசோடியா, விகே சக்சேனா, Delhi, Toll gate, Corruption,   BJP,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆளும் மாநகராட்சி பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்ததில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கவர்னருக்கு புகார் கொடுத்துள்ளார்.

டில்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா , முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் போக்கு உள்ளது.இந்நிலையில் டில்லியில் இலவச மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக ஆம் ஆதமி அரசு கொண்டு வந்த திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.


latest tamil news



இதையடுத்து இலவச மின்சார விநியோகத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் தலைமை செயலாளர் நரேஷ்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியது, டில்லியில் பா.ஜ. ஆளும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்தில் ரூ. 6 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இப்புகாரை மனுதாக துணை நிலை கவர்னரிடம் அளித்தேன். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202204:56:46 IST Report Abuse
J.V. Iyer ஆஹா.. நம்பிடுவோம். வேலையை பாத்துகிட்டு போங்கய்யா.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
06-அக்-202200:00:30 IST Report Abuse
Duruvesan பாஸ் இது ஒன்னு போதும், ஆதாரம் மொத்தம் ndtv ல குடுங்க, இல்ல எங்க ஹிந்து ராம் சார் கிட்ட குடுங்க, மீதி அவங்க பார்த்துப்பாங்க, கெஜ்ரி தான் அடுத்த பிரதமர் ஆவாரு, இல்லைனா 😌😌😌,இப்படி தான் அந்த ஜெட்லீ சார் கேஸ்ல ஆதாரம் இல்லாம கெஜ்ரி போயி நீதி மன்றத்துல 🥱🥱
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-அக்-202223:49:36 IST Report Abuse
Aarkay அடிச்சு விடு சிசோடியா கண்ணு ஆனா, உன்னை நம்பத்தான் யாரும் இங்கே தயாரில்லை. உங்கள் இலவச மாடல் அரசியல் நாட்டிற்கே சீர்கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X