ஷிண்டே அணிக்கு தாவிய உத்தவ் அணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா எம்.பி.க்கள் இருவர், 5 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதில்உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் இன்று தசரா பண்டிகை மும்பை மத்திய தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க்கிலும், ஏக்நாத்
More From Team Uddhav To Join Shinde Camp  Sena Leader ஷிண்டே அணி, உத்தவ் அணி, எம்பி, எம்எல்ஏக்கள் , ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான சிவசேனா எம்.பி.க்கள் இருவர், 5 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதில்உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் இன்று தசரா பண்டிகை மும்பை மத்திய தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பார்க்கிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி சார்பில் பந்த்ரா குர்லா பகுதியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்த சூழ்நிலையில் உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சி லோக்சபா எம்.பி. கிர்பால் துமானே மற்றொரு எம்.பி., மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்ததாகவும், இது தொடர்பாக கடிதத்தை ஷிண்டேவிடம் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதால் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,இந்தியா
06-அக்-202208:38:08 IST Report Abuse
Fastrack மூத்த சகோதரர் ஜெயதேவ் அவருடைய முன்னாள் மனைவி மகன் ஆகியோர் தசமி விழாவில் ஷிண்டே அருகில் அமர்ந்திருந்தார்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202204:55:49 IST Report Abuse
J.V. Iyer இப்படித்தான் துரோகிகளுக்கு ஆப்பு வைக்கவேண்டும். பலே.
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
06-அக்-202200:24:34 IST Report Abuse
Shankar கடைசியில் உத்தவ் தாக்கரேவும், சஞ்சய் ராவத்தும் தான் கட்சியில் மிஞ்சப்போறாங்கன்னு நினைக்கிறேன். அடுத்த தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா கட்சி பாஜக கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X