தமிழகத்தில் கோவிட்: பாதிப்பு ஒரே நாளில் 421ஆக பதிவு

Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (அக்.5ம் தேதி) ஒரே நாளில் 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (அக்.5ம் தேதி) 421 பேருக்கு தொற்று உறுதியானது.தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,85,427 ஆக அதிகரித்துள்ளது. இன்று( அக்.5) 505 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (அக்.5ம் தேதி) ஒரே நாளில் 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (அக்.5ம் தேதி) 421 பேருக்கு தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,85,427 ஆக அதிகரித்துள்ளது. இன்று( அக்.5) 505 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,42,208ஆக உயர்ந்து உள்ளது.இன்று ( அக்.5 ) கோவிட் பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,047 ஆக உள்ளது.


latest tamil news



சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (அக். 4 ம் தேதி ) 95 ஆக இருந்த நிலையில் இன்று(அக். 5 ம் தேதி) சென்னையில் 92 ஆக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X