இன்று இனிதாக (06.10.22 - வியாழன்)

Added : அக் 05, 2022 | |
Advertisement
 ஆன்மிகம் கூட்டு பிரார்த்தனை: திருவருட்பிரகாச வள்ளலாரின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: தீபம் அறக்கட்டளை, நித்திய தீப தர்மசாலை, புத்தேரிக்கரை, வேளச்சேரி, சென்னை - 600 042. தொடர்புக்கு: 94440 73635.ஷீரடி சாய் வழிபாடு: வைத்தியநாத சாய்பாபாவுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை ௧௦:௦௦ மணி முதல். இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான ஆன்மிகம் 

கூட்டு பிரார்த்தனை: திருவருட்பிரகாச வள்ளலாரின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: தீபம் அறக்கட்டளை, நித்திய தீப தர்மசாலை, புத்தேரிக்கரை, வேளச்சேரி, சென்னை - 600 042. தொடர்புக்கு: 94440 73635.ஷீரடி சாய் வழிபாடு: வைத்தியநாத சாய்பாபாவுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை ௧௦:௦௦ மணி முதல். இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, ௧ - பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௮௦௭௨௦ ௨௨௦௮௪.பார்த்தசாரதி பெருமாள் ஆஸ்தானம்: நேரம் காலை 6:15 மணிக்கு திருவாரதனம். மாலை 5:00 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு. மாலை 5:45 மணிக்கு, பார்த்தசாரதி பெருமாள் ஆஸ்தானம். இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில்.மண்டலாபிஷேகம்:நேரம்: காலை 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம். இடம்: நங்கநல்லுார், சர்வமங்களாம்பிகை நகர், ஈஸ்வரன் காலனி, தர்மலிங்கேஸ்வரர் கோவில்.ராகவேந்திரர் பூஜை: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி முதல். இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை, சென்னை - 600 100.அகவல் பாராயணம்: திருவருட்பா வள்ளல் பெருமானின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, கூட்டு பிரார்த்தனை, பசியாற்றுவித்தல் - மாலை, 6:00 மணி முதல். இடம்: தீபம் அறக்கட்டளை நித்ய தீப தர்மசாலை, புத்தேரிக் கரை, வேளச்சேரி, சென்னை - 42. தொடர்புக்கு: 94440 73635.சொற்பொழிவு: 'விபீஷண சரணாகதி, ராமர் பட்டாபிஷேகம்' - திருச்சி கல்யாணராமன், மாலை, 6:30 மணி. இடம்: சங்கர குருகுலம், 8/20, சி.பி.ராமசாமி தெரு, அபிராமபுரம், சென்னை - 18. தொடர்புக்கு: 99400 49726. நவராத்திரி விழா துர்கையம்மன் கோவில்: விடையாற்றி உற்சவம் - காலை முதல் மாலை வரை. இடம்: 49, ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. தொடர்புக்கு: 044 - 2852 0369.சர்வமங்களா ராஜேஸ்வரி ஆசிரமம்: மஹா ரதம் (திருத்தேர்) - காலை, 7:00 மணி. பரதநாட்டியம்: அபிநய நாட்டியாலயா குழுவினர் - இரவு, 7:00. இடம்: 16வது தெரு, டி.ஜி. நகர், நங்கநல்லுார், சென்னை - 600 061. தொடர்புக்கு: 99625 14134பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: பரதநாட்டியம்: பாலவிநாயகர் நாட்டியாலயா குழுவினர் - மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.பஞ்சமி வாராகி அறச்சபை: ஊஞ்சல் சேவை - மாலை, 6:30 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 98418 14275. பொது கண்காட்சி: புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் மாலை வரை. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி. கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை - 2.கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X