ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லுாரியில் இளநிலை, முதுநிலை கண்ணியல் துணை படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள், விஜயதசமி நாளான நேற்று துவங்கின. இதில் இடமிருந்து வலம்: சங்கரா கண் மருத்துவமனை திட்ட இயக்குனர் ஈஸ்வர், கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணா, கண் மருத்துவர் பாலமுருகன், மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கர். இடம்: பம்மல், சென்னை.