இந்திய தயாரிப்பு மருந்தால்66 குழந்தைகள் உயிரிழப்பா?

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி ?:'காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், 'அந்த குழந்தைகள்
இந்திய ,தயாரிப்பு மருந்து, 66 குழந்தைகள் , உயிரிழபு?

புதுடில்லி ?:'காம்பியா நாட்டில், 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேற்கு ஆப்ரிக்க நாடான காம்பியாவில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், 'அந்த குழந்தைகள் உட்கொண்ட மருந்து அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளது.


latest tamil news




இந்தியாவை சேர்ந்த, 'மெய்டன் பார்மசிடிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மற்றும் சளி, 'டானிக்' அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.'இந்த மருந்தில், 'டயத்லைன் கிளைகோசில்' மற்றும் 'எதிலின் கிளைகோசில்' மூலப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.'இது காம்பியாவை தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி இருக்கலாம்' என கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-அக்-202210:39:28 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan WHOக்கு பெட்டி அனுப்ப மறந்திருப்பாங்க.
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202209:30:29 IST Report Abuse
HONDA உங்க நாட்டிற்கே உதவி செய்ய முடியல இதுல வெளி நாட்டிற்கு கொடுத்து அவமானம் படனனுமா
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202207:18:23 IST Report Abuse
NicoleThomson " காரணமாக இருக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம்" எங்கூரு நீதிபதிங்க கிட்ட இதை சொன்னீங்க என்றால் சிரிப்பாங்க , சந்தேகத்தின் அடிப்படையில் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X