சாராய வியாபாரிகளுடன் தொடர்பு இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 06, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
கள்ளக்குறிச்சி : சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தை ஒழிக்க எஸ்.பி. பகலவன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் ஆங்காங்கே சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி உட்கோட்டம் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்
சாராய வியாபாரிகளுடன் தொடர்பு இன்ஸ்பெக்டர்  'சஸ்பெண்ட்'



கள்ளக்குறிச்சி : சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தை ஒழிக்க எஸ்.பி. பகலவன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் ஆங்காங்கே சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.



இந்நிலையில் கள்ளக்குறிச்சி உட்கோட்டம் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவரின் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறினார்.



இதுபோன்ற பல காரணங்களால் எஸ்.பி. பகலவன் பரிந்துரையின் படி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் நேற்று இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.அதுபோல கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலர் ஒருவரும் சாராயவியாபாரியிடம் லஞ்சம் பெற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
06-அக்-202215:05:12 IST Report Abuse
ponssasi மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் அணைத்து அதிகாரிகளின் குடும்ப மற்றும் போக்குவரத்து, குழந்தைகளின் கல்வி, அதிகாரிகளின் மனைவி மற்றும் இணைவி களுக்கு ஆகும் செலவு ...அனைத்தும் சாராய வியாபாரிகளின் செலவுதான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202213:42:27 IST Report Abuse
duruvasar பிடிக்க முடியாத அளவுக்கு இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்களை முடிந்தால் கைய வெச்சு பாருங்க .
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
06-அக்-202213:34:25 IST Report Abuse
.Dr.A.Joseph கைது செய்து ஏன் சிறையில் போட வில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X