ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க.,ஒன்றிய சேர்மன் வாக்குவாதம்

Added : அக் 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
விழுப்புரம் : வளவனுார் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., ஒன்றிய சேர்மன் வாக்குவாதத்தில் ஈடுபடும் 'வீடியோ' வைரலாகி வருகிறது.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அண்ணாதுரை சிலை கடந்த செப்டம்பர் 26ம் தேதி அவமதிப்பு செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவித்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த கண்டமங்கலம்
ஏ.டி.எஸ்.பி.,யிடம்  தி.மு.க.,ஒன்றிய சேர்மன் வாக்குவாதம்



விழுப்புரம் : வளவனுார் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., ஒன்றிய சேர்மன் வாக்குவாதத்தில் ஈடுபடும் 'வீடியோ' வைரலாகி வருகிறது.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் அண்ணாதுரை சிலை கடந்த செப்டம்பர் 26ம் தேதி அவமதிப்பு செய்யப்பட்டது.



இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களை விடுவித்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், வளவனுார் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
06-அக்-202212:38:54 IST Report Abuse
sridhar Remove all statues. They are a nuisance . இறை வழிபாடு கூடாது , மனித சிலை வழிபாடு ஓகேவா . என்ன மதியீனம்.
Rate this:
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
06-அக்-202209:13:55 IST Report Abuse
T M S GOVINDARAJAN இந்த துக்ளக் ஆட்சி தான் நன்றாக இருக்கிறது என்று பாமரன் முதல் பட்டிக்காட்டான் வரை பெருமை படுகிறார்கள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-அக்-202209:11:35 IST Report Abuse
konanki கிரிமினல்கள் ரௌடிகள் கள்ள சாராயம் காய்ச்சும் நபர்கள் கடப்பா கல் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வரை திருடுபவர்கள் மணல் கொள்ளை கனிம கொள்ளை காரர்கள் இவர்களிடம் நம்பும் ஏவல் துறை, டாஸ்மாக் டூபாக்கூர் திராவிஷ திருட்டு தீய சகதி கட்சியின் கருத்துக்கு மாற்று கருத்தாக டிவீட் போடுபவர்கள்/ யூ டியூபர்கள் இவர்களை ஒரு மணிநேரத்தில் கைது செய்து தங்கள் விசுவாசத்தை காட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X