உயர்கல்வி பெறுவோர் 51 சதவீதமாக உயர்வு; சபாநாயகர் அப்பாவு பேச்சு

Added : அக் 06, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
காளையார்கோவில் : தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்துள்ளது என சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசினார்.அவர் பேசியதாவது:, இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3 வது இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய அளவில் 24 சதவீதம் பேர் பட்டம் பெறுகின்றனர்.
காளையார்கோவில், உயர்கல்வி, சபாநாயகர் அப்பாவு, Kalayarkovil, Higher Education, Speaker Appavu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


காளையார்கோவில் : தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்துள்ளது என சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசினார்.

அவர் பேசியதாவது:, இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3 வது இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய அளவில் 24 சதவீதம் பேர் பட்டம் பெறுகின்றனர். தமிழகத்தில் பட்டம் படிப்போர் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் கல்லுாரிகளில் வகுப்பறைகள் கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கி காமராஜ் நினைவு கட்டடம் என்ற பெயரில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


latest tamil news


பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பிற்கு செல்வோருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுகிறது.நான் முதல்வன்' திட்டத்தில் கல்லுாரிகளில் பட்டம் முடித்த மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் பயிற்சி மையத்தை அரசு செயல்படுத்துகிறது, இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனிருந்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
06-அக்-202212:55:11 IST Report Abuse
Suppan எண்ணிக்கை மட்டும் உயர்வதால் என்ன லாபம்? எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் என்ற மாதிரிதான். வெளிவரும் பல மாணவர்கள் வேலைக்கோ சுயதொழில் செய்வதற்கோ தேவையான எந்தத் திறனையும் பெறுவதில்லை என்பதே நிஜம். அதற்கேற்ற தரம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். தரமான ஆசிரியர்கள் இல்லை. இருப்பவர்களில் பலருக்கு கற்பிப்பதில் முனைப்பு இல்லை,திறனும் இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன முனைப்பு இருக்கும்? அப்பாவு சாமி தரத்தை உயர்த்த முயலுங்கள். .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202212:07:22 IST Report Abuse
duruvasar திருநெல்வேலி மாவட்டத்தில் கல் குவாரி வைத்திருப்பவர்கள் 60% உயர்ந்துலாதாக செய்திகள் வருகின்றனவே |அது நெசமா ஐயா? அது போக ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு போனதால்தான் இந்த அளவு குறைந்துவிட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம் . இதை சொல்வதில் எந்த ஆபாசமும் கிடையாது .என நினைக்கிறன் .
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
06-அக்-202211:48:17 IST Report Abuse
பாமரன் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X