பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பிரதமர் மோடி சகோதரர் மரியாதை

Added : அக் 06, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி, 64, ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார்.அவர் நேற்று கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
Pasumpon Devar, Mudhukulathur, Pankaj Modi, பசும்பொன் தேவர், முதுகுளத்தூர், பங்கஜ் மோடி, முத்துராமலிங்க தேவர், Muthuramalinga Devar, மோடி சகோதரர், Modi brother,

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி, 64, ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார்.அவர் நேற்று கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றார். நினைவிட காப்பாளர் ரவி அவரை வரவேற்றார். பின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



முன்னதாக, முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் கிராமத்திற்கு சென்ற அவர், அண்மையில் திருமணம் நடந்த பா.ஜ., மாநில இளைஞரணி செயலர் ராம்குமார் - - தமிழ்வாணி தம்பதியை ஆசீர்வதித்தார். அவருக்கு குடும்பத்தின் சார்பில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனங்கருப்பட்டி வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NOVARAJA - ARUPPUKKOTTAI,இந்தியா
07-அக்-202219:41:28 IST Report Abuse
NOVARAJA ஓட்டுக்காக , எப்படி வேண்டுமானாலும் வேஷம் போடலாம். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-அக்-202216:07:26 IST Report Abuse
Sampath Kumar இதுவரை பார்க்கட்டும்...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202213:07:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X