கேரளாவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் பலி

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
திருவனந்தப்புரம்: கேரளாவில் பாலக்காடு அருகே எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பஸ்சும், அதே பகுதியில் எதிரே வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
பஸ்கள், மோதல், 9பேர், பலி, kerala,கேரளா

திருவனந்தப்புரம்: கேரளாவில் பாலக்காடு அருகே எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பஸ்சும், அதே பகுதியில் எதிரே வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



latest tamil news



இதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X