சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நவீன பாய்மரக் கப்பல்

Added : அக் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இயந்திரங்களின் பலத்திற்கு ஈடில்லை என்ற கருத்தியலில்தான், நவீன கப்பல் போக்குவரத்து உருவானது. ஒரு நுாற்றாண்டு கடந்த பின், மீண்டும் ஆதிகால பாய்மரங்களை, நவீன கப்பலில் பொறுத்தியுள்ளது, சீன நிறுவனம் ஒன்று.வழக்கமான டீசல் இயந்திரம் பொருத்தியகப்பலில், கூடுதலாக 40 மீட்டர் உயர நான்கு பாய்மரங்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.பாய்மரங்களை, கணினிகள் கட்டுப்படுத்தும்.
கப்பல், பாய்மரக் கப்பல், ship, sailing ship,

இயந்திரங்களின் பலத்திற்கு ஈடில்லை என்ற கருத்தியலில்தான், நவீன கப்பல் போக்குவரத்து உருவானது. ஒரு நுாற்றாண்டு கடந்த பின், மீண்டும் ஆதிகால பாய்மரங்களை, நவீன கப்பலில் பொறுத்தியுள்ளது, சீன நிறுவனம் ஒன்று.

வழக்கமான டீசல் இயந்திரம் பொருத்தியகப்பலில், கூடுதலாக 40 மீட்டர் உயர நான்கு பாய்மரங்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.பாய்மரங்களை, கணினிகள் கட்டுப்படுத்தும். தேவையில்லாதபோது, பொத்தானை அழுத்தினால் இந்த கார்பன் இழை பாய்மரங்கள் சுருங்கிவிடும்.


அண்மையில் மத்தியக் கிழக்கிலிருந்து, துாரக்கிழக்கு கரை வரையிலான பயணத்தில் இந்த பாய்மரங்கள், 10 சதவீத டீசலை மிச்சப்படுத்தின. ஒரு பயணத்திற்கு, 2,900 டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202204:19:21 IST Report Abuse
NicoleThomson இக்காலத்திற்கு தேவையான வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X