ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் வாலிபர் தற்கொலை

Added : அக் 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
திருச்சி: திருச்சி மணப்பாறையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சந்தோஷ் என்ற அந்த இளைஞர், தற்கொலை செய்வதற்கு முன்னர், தனது தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் எனவும், அதற்கு அடிமையாகி அதிகளவு பணம் இழந்துவிட்டதாக 'வாட்ஸ் ஆப்'ல் பதிவிட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை
Trichy, Online rummy, Suicide, ஆன்லைன் ரம்மி, தற்கொலை, இளைஞர், வாலிபர், ரயில்,  youth, train, thiruchirapalli, thiruchi, திருச்சி, திருச்சிராப்பள்ளி,

திருச்சி: திருச்சி மணப்பாறையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சந்தோஷ் என்ற அந்த இளைஞர், தற்கொலை செய்வதற்கு முன்னர், தனது தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மி தான் காரணம் எனவும், அதற்கு அடிமையாகி அதிகளவு பணம் இழந்துவிட்டதாக 'வாட்ஸ் ஆப்'ல் பதிவிட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ், கல்லூரியில் படித்து வருவதும், 6 மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
06-அக்-202215:37:13 IST Report Abuse
Mohan பெரிய பழுவேட்டரையர் வந்து நிவாரணம் கொடுப்பாரா.
Rate this:
SUKUMARA - Hyderabad,இந்தியா
06-அக்-202215:58:28 IST Report Abuse
SUKUMARAஅடுத்தவனோட சாவுல கூட சந்தோஷம் கொள்வது என்ன மனநிலை ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X